Page 12 of 16
“ஹேய் எப்.எஸ், என்ன சந்தேகம்? நானே தான்...”
“சசி...?”
“உனக்காக தான் ஃப்ளைட்டில் வந்தேன்... ஐ மிஸ்ட் யூ எப்.எஸ்...”
அவனின் பேச்சில் மயங்கி நின்ற சிந்து, அவசரமாக அவனைத் தாண்டிப் பார்த்தாள்... உணவறையில் தெரிந்த சுவர்ணாவையும் நந்தினியையும் பார்த்து விட்டு,
“நீங்க ரூமுக்கு போங்க, நான் அம்மா கிட்ட சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
் தொடர்ந்தனர்...
***********
கடிகாரம் ஒரு முறை அடித்து நின்றது...
“சசி, மணி ஒண்ணாச்சு...” என்றாள் சிந்து...