Page 13 of 16
“சிந்து, எனக்கு உங்க வீடு ரொம்பப் பிடிச்சிருக்கு... பார், யாரும் எந்த தொல்லையும் செய்ய மாட்டேங்குறாங்க... இந்நேரம் ஊரில் இருந்தால் அம்மா ஒரு பத்து தடவையாவது கூப்பிட்டிருப்பாங்க...”
சசியின் தலை முடியை கலைத்து விளையாடியவள்,
“அப்படி இல்லை சசி, ஒவ்வொருத்தர் அன்பை காட்டும் விதம் வேற மாதிரி... இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம சாப்பிட போகலைன்னா அம
...
This story is now available on Chillzee KiMo.
...
்காக எல்லாம் வெய்ட் செய்ய வேண்டாம். சிசேரியனே ஓகே... ப்ளீஸ், என் வைஃப் ரொம்ப மென்மையானவள்...”
அப்போது ஆரம்பித்த ஷிஃப்டில் வந்திருந்ததால், என்ன சொல்வது என்று புரியாமல் விழித்த