Page 3 of 9
எதிரில் நின்ற அந்த குரலுக்கு சொந்தக்காரனான உயரமான மனிதனை ஆராய்வதுப் போல் பார்த்த ஷிவா, சில நொடிகளிலேயே அவனை அடையாளம் கண்டுக் கொண்டான்.
"சூரி, நீயாடா? அடையாளமே தெரியலை!!!"
சூர்யாவின் அருகே நின்றிருந்த பெண்ணை அப்போது தான் கவனித்தவனாக,
"ஹலோ சிஸ்டர்!" என்றான்.
"நீ இன்னும் மாறவே இல்லை, ஷிவா!
...
This story is now available on Chillzee KiMo.
...
ி மட்டுமில்லை அம்மா, அப்பா, அக்கா ஃபேமிலி எல்லோரும் வந்திருக்காங்க. நாங்க ஸ்க்ரீன் 3, நீங்க எந்த தியேட்டர்?"
"நாம எந்த ஸ்க்ரீண்டா, கீத்ஸ்?" என சூர்யா தன் மனைவியிடம் கேட்டான்.