Page 4 of 9
கையிலிருந்த டிக்கெட்டில் பார்த்த கீதா,
"ஸ்க்ரீன் 5ங்க! இன்னைக்காவது உங்க மனைவியை நான் சந்திச்சே ஆகனும். படம் முடிஞ்சப்புறம் மீட் செய்வோமா?" எனக் கேட்டாள்.
"ஹேய் கீத்ஸ், உன்னோட பேஷன்ட் இன்னைக்கு ஒன்பது மணிக்கு மேல வரேன்னு சொல்லி இருக்காங்களே, மறந்துட்டியா?"
"என்னங்க ஒன்பது மணிக்கு மேல எல்லாம் பேஷன்ட் பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொல்லி விட்டு சூர்யாவின் கையை இழுத்துக் கொண்டு மறுபக்கம் சென்ற ஷிவா,
"சூரி நானும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் தேடிட்டு இருந்தேன்டா. உன் வைஃப் வழியா ஒரு ஹெல்ப் வேணும்..." என்றான்!