Page 6 of 9
திடீர்னு அப்படி கிளம்ப முடியுமா? நானும் விஷ்ணுவும் கிளம்பிப் போய் அம்மா அப்பாவை பார்த்துட்டு வரோம்... உங்களுக்கு ஹெல்த் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனப்புறம் எல்லோருமா ஊருக்குப் போகலாம்... இல்லை அவங்களை கூட இங்கே வரச் சொல்லலாம்....” என்றான் அஸ்வின்.
“இல்லை தம்பி... இவன் கம்பெனியே கதின்னு கிடக்குறான்... அந்த விதத்திலும் அவன் உங்க வீட்டுக்கு வரது நல்லது
...
This story is now available on Chillzee KiMo.
...
மனம் சந்தோஷத்தில் ஜிவ்வென்று வானில் பறந்தது.
அதுவரை அமைதியாக நின்றிருந்த விஷ்ணுப்ப்ரியாவின் மனதில் அண்ணனும் உடன் வரப் போகிறான் என்பது நிம்மதியைக் கொடுத்தது.