(Reading time: 26 - 52 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

அழகரசனே தேவியின் முகத்தை வைத்து புரிந்துக் கொண்டான்

  

”சரி விடு நானே கிளம்பறேன் போதுமா“ என கோபமாக சொல்லிவிட்டு தேவியைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல தேவி ஆயாசப்பட்டாள்

  

”சே இவன் வேற கோபமா போறானே”

  

”போனா போறான் நீ வா என்கூட” என அசோக் சொல்லி அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாக அழைக்க அவளோ பதில் சொல்லாமல்

  

”ம்” என்றாள் அந்த ம் என்பதிலேயே கிறங்கிப் போனான் அசோக்

  

”என் அப்பாவுக்கும் எனக்கும் ஒரே சண்டை தேவி”

  

”ம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.