Page 12 of 30
”நான் படிக்கலை நான் வேலைக்கு போறேன்” என சொல்ல
”அது முடியாது இனி நீ படி, நான் கொடுத்த பணத்தையும் நகையையும் நீ வாங்கலை சரி விடு, நான் வெளியே போய் வேலை பார்த்து சம்பாதிச்சி பணம் கொண்டு வந்து கொடுக்கறேன் நீ அதுல படி இது ஒண்ணும் மதுரை கிடையாது, வேற நாடு, வேற நாட்டு மக்கள் புழங்கற இடம், சூதானமா இல்லைன்னா உன்னை ஏமாத்திப்புடுவாங்க நான் பரவாயில்லை கெட்டிக்காரன் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
“வேலைக்கு போகாம எப்படி அத்தான் நான் படிக்கறது”
“நான் வேலைக்கு போறேன்”
”நீங்களா ஆனா அத்தான் எந்த வேலைக்கு போவீங்க”
“ஏதோ ஒண்ணு”