Page 15 of 30
“ஆமாம்பா ரொம்ப அவசரம் அதான்”
“சரிம்மா சரிம்மா எனக்குப் புரியுது. தமிழர்களோட ரெஸ்டாரன்ட் இங்க எங்க இருக்குன்னு பார்த்துட்டு உனக்கு சொல்றேன்” என அவர் சொல்ல
”ரொம்ப நன்றிப்பா தாங்ஸ்” என சொல்லி போனை வைத்து அப்படியே மெத்தையில் மீண்டும் படுத்துவிட்டாள்
”இன்னிக்கு ஒரு நாள் சமாளிச்சா போதும் நாளையிலிருந்து அத்தானை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”அமிர்தா அமிர்தா கீழே வா வர்ஷனி காலேஜ் போகலையா வாம்மா” என கத்தினார். 2 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த இரு பெண்களும் அழகரை கண்டதும் முகத்தை திருப்பிக் கொள்ள சிரித்தான் அழகர்