Page 18 of 30
“எங்களுக்குப் படிக்க பிடிக்கலை”
“எல்லாருக்குமே அப்படித்தான், ஆரம்பத்தில யாருக்குதான் படிக்க பிடிச்சிருக்கு, நான் கூட அப்படித்தான் காலேஜ்க்கே ஒழுங்கா போக மாட்டேன், எப்படியோ பாஸ் பண்ணிட்டேன்னு வையேன். ஆனா நீங்க அப்படியில்லை, உங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம், நல்லா படிச்சா நல்ல வாழலாம் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க” என அவன் பாட்டுக்கு அவர்களுக
...
This story is now available on Chillzee KiMo.
...
வருவேன், என் தங்கச்சிங்களை நல்லபடியா நான் பார்த்துக்கனும்ங்கற பொறுப்பு எனக்கு இருக்குன்னு சொல்லு” என சொல்ல அவளும் மலாய் மொழியில் ஏதோ சொல்லி அவர்களை அங்கிருந்து அனுப்பியும் வைத்தாள்.