Page 20 of 30
சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகர். க்ளாஸ் ரூம் விட்டு வெளியே வந்த நீலாம்பரியோ அங்கு பென்ச்சில் அமர்ந்திருந்த அழகரைக் கண்டதும் பயந்தவள்.
”அய்யோ நான் எப்படி வெளிய போவேன், வேற வழியில்லையே பின்னாடியும் போக முடியாது, ரோடு கிடையாது என் கார் முன்னாடியில்ல இருக்கு, எப்படி போறது என்ன செய்றது” என கவலையாக வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தவளிடம் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
று அழகரைப் பார்த்தாள்.
”சாரி அத்தான், எனக்கு வேற வழியில்லை அவசியம் போகனும் முக்கியமான மீட்டிங் இருக்கு அதை முடிச்சிட்டு வந்துடறேன் அத்தான்” என தனக்குள்ளே சொல்லிக் கொண்டு காரை