Page 19 of 30
”சரி நீயும் உட்காருந்துக்க ஆமா ஏன் ரெண்டாவது வரிசையில நீ உட்காரனும், முதல் வரிசையில உட்கார்ந்தா போர்டு நல்லா தெரியும்ல”
“ம் தெரியும்தான் ஆனா க்ளாஸ் ரூம் சின்னதுதானே நான் எங்க உட்கார்ந்தா என்ன சரி கிளம்புங்க, டைம் ஆகுது பெல் அடிச்சிட்டாங்க” என சொல்ல அவனும்
”இரும்மா வாத்தியார் வரட்டும் அவர்ட்ட ஒரு விசயம் சொல்லிட்டு போறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>எம்பிஏ க்ளாஸ் வகுப்பில் அமைதியாக அமர்ந்திருந்த நீலாம்பரியை கண்டதும் சிரித்தான். அவளும் சிரிக்க உடனே அவன் அங்கிருந்து கிளம்பி கார்டனில் இருந்த பென்ச்சில் சென்று அமர்ந்துக் கொண்டான்.