Page 14 of 30
முடியும், என்ன செய்வேன் நான் இப்ப, இப்பவே இவரை வேலைக்கு விரட்டறது நல்லது என்ன செய்யலாம் என்ன செய்யலாம் ஆ ஐடியா அப்பாவை கேட்கலாம்” என நினைத்தவள் உடனே அவருக்கு போன் செய்தாள்.
விடிகாலையில் நீலாம்பரியிடம் இருந்து போன் வரவே அச்சத்துடன் போன் எடுத்து பேசினார் ராமசந்திரன்
”நீலா என்னம்மா என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”
”அதெல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
”சமையல்காரனா சரிம்மா மதுரைக்காரன்ங்கற தமிழ்நாட்டு சமையல்தான் அவனுக்கு வரும், நான் பார்க்கறேன்மா”
“எனக்கு நாளைக்கே வேலை வேணும்பா”
“நாளைக்கேவா”