Page 17 of 30
என தெரிந்ததுமே தன்னை சுற்றி சுற்றி காட்டிவிட்டு எப்படி என சைகை செய்ய அவனும் சிரித்துக் கொண்டே தலையாட்டிவிட்டு காரில் ஏறிக் கொண்டான்.
அவன் கார் புறப்பட்டதும் அடுத்து அவசரமாக பிளாட்டைவிட்டு இறங்கி வெளியே வந்தவள் காரை எடுத்துக் கொண்டு காலேஜ் நோக்கி விரைந்தாள்.
வழியில் அமைதியாக வந்த இரு பெண்களிடம் அழகர் பேசினான்
”என்னம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம என்ன செய்வீங்க சொல்லுங்க”
“விளையாடுவோம்”
“விளையாடறதுன்னா சரி அதுக்கு ஏன் படிப்பை கெடுத்துக்கனும், காலேஜ் முடிச்சிட்டு விளையாடுங்க யார் வேணாம்னு சொன்னது”