Page 21 of 30
எடுத்துக் கொண்டு கம்பெனியை நோக்கிச் சென்றாள் நீலாம்பரி.
3 பெண்களும் போனதை அறியாத அழகரும் சுற்றிலும் வேடிக்கை பார்த்தான். அங்கு சில மாணவர்கள் கதை பேசிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கவே சில பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து உறவாடிக் கொண்டிருப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான். எதேச்சையாக அங்கு வந்த அந்த நாட்டு பெண் அவனிடம்
”எக்ஸ்க்யூஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
காவலுக்கு நான் இங்க இருக்கேன் ஈவ்னிங் அவங்களை கூட்டிட்டு ஹவுஸ்க்கு போகனும்” என அவன் சைகையோட சேர்த்து சொல்ல சிரித்தாள்
”நைஸ் ஜாப் மை நேம் இஸ் மீசூயி” என அவள் சொல்ல