Page 23 of 30
யாரோ ஒருவன் மீசூயியிடம் பேசவே அவர்கள் மொழி, பேச்சு புரியாமல் ஒரு இடத்தில் வரிசையாக படிகட்டுகள் இருக்கவே அதில் சென்று ஒரு இடமாக பார்த்து அமர்ந்தவன் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு காதம்பரி விளையாடிக் கொண்டு இருக்கவே அதிர்ந்தான்
”ஏய் புள்ள இந்தா புள்ள என்ன பேர் சொன்னா ஆ காதம்பரி ஏய் புள்ள காதம்பரி” என அழைக்க அவள் திரும்பி அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு வராதே”
“சரி உங்களுக்கு என்ன விளையாட்டு வரும்”
“சிலம்பம், குஸ்தி” என அவன் சொல்ல
”இந்த மாதிரி விளையாட்டை நான் கேள்விப்பட்டதேயில்லை”