Page 27 of 30
”ஏய் புள்ள பத்திரமா வைச்சிக்க புரியுதா” என அவன் தலையை ஆட்டி ஆட்ட சொல்ல அவளும் ம் என தலையாட்ட அடுத்து வேட்டியை மடித்து பின்னாடி சொருகிக் கொண்டு அந்த வீரன் முன்பு நின்றான்.
காதம்பரியோ மைக்கே இல்லாமல் பெரிதாக விளம்பரமே செய்ய மற்ற விளையாட்டு வீரர்கள் இந்த சண்டையை காண கூடிவிட்டனர். அவர்கள் சண்டைக்காக தனியாக இடம் விட்டார்கள். காதம்பரியோ அனைவரிடமும் பந்தயம் கட்
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் தட்டி அங்கிருந்தவர்களிடம் ஏதோ சொல்ல மீசூயி அக்கறையாக அழகருக்கு தண்ணீர் கொண்டு வந்து நீட்ட
”வேணாம் புள்ள தண்ணீர் குடிச்சா சண்டை போட முடியாது நீ தள்ளி நில்லு கம்பு உன் மேல