Page 29 of 30
அங்கயே போய் பிடிக்கறேன்” என சொல்லிவிட்டு மீசூயியை பார்த்தான்
”நான் போறேன் புள்ள தங்கச்சிகளை தேடனும்” என சொல்ல அவள்
”வாட் ஹாப்பன்டு” என கேட்க
”சிஸ்டர்ஸ் மிஸ்ஸிங்” என சொல்ல அவள் உடனே
”கம் குவிக் ஐ வில் ஹெல்ப் யு” என சொல்லவும் அவனும் அவளுடன் சென்றான்.
க்ளாஸ்க்கு சென்று பார்த்தால் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
டம்
”நீ தியேட்டர் பேர் சொல்லு நான் தேடிக்கறேன்” என சொல்ல அவளும் பேர் சொன்னாள்.
சட்டென மீசூயியை கைபிடித்து இழுத்துக் கொண்டு நீலாம்பரி க்ளாஸ்க்கு செல்ல அங்கு