Page 10 of 30
“வேற மாடல் வந்தா மாத்தறதுல்ல என்ன தப்பு அத்தான்”
“ஓ அப்ப நானும் பழசாயிட்டா என்னையும் மாத்திடுவியா நீ” என அவன் கேட்க அந்த கேள்வியில் உள்ளம் உடைந்த நீலாம்பரி சட்டென அவனை கோபமாகப் பார்த்து
”நீங்களும் உங்களோட கேவலமான புத்தியும், அப்படி மாத்தறவளா இருந்தா எதுக்கு பழைய பொருளை கூட இப்படி பத்திரமா வைச்சிருப்பேனாம் எதையாவது பேசனும்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜ் போடறேன் அப்புறம் சிம்கார்டு வேணும்ல நான் நாளைக்கு சிம்க்கு ஏற்பாடு பண்றேன்” என அவனிடம் சொல்லிவிட்டு செல் சார்ஜ் போட்டுவிட்டு கீழே கிடந்த பொருட்களை மறுபடியும் அடுக்கி கப்போர்டில் வைத்துவிட்டு