Page 6 of 30
”முதல்ல ட்ரஸ் மாத்து”
”ஏன் இதுக்கு என்ன”
”நல்லாதான் இருக்கு ஆனாலும் சின்னதா இருக்கே”
”இது நைட் ட்ரஸ் இப்படித்தான் இருக்கும்”
”நைட் ட்ரஸ்னா நைட்டிதானே நம்ம ஊர்ல நைட்டியெல்லாம் பாதம் மூடற மாதிரி இருக்கும் நீ என்னடான்னா முட்டி வரைக்கும் ட்ரஸ் போட்டிருக்க கஷ்டமாயிருக்கு வேற ட்ரஸ் பண்ணிக்க என்னால உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறையுமா நீ இருக்காதா”
“இது என் வீடு, என் இஷ்டம் நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன் ட்ரஸ் இல்லாம கூட இருப்பேன் உங்களுக்கென்ன” என அவள் கத்த அவனுக்கு தலைவலியே வந்தது.