Page 4 of 30
”அடிவாங்காத இப்படி அழுதுக்கிட்டு இருக்காத அமைதியாகு”
”ம்ஹூம்” என அவள் சொல்லிக் கொண்டு விசும்பவும் அவனுக்கு கஷ்டமாகிப் போனது
”அடியேய் நான் உன்னை சமாதானப்படுத்த வந்தேன், நீ என்னடான்னா இப்படி இருக்க எப்படி நான் உன் ரூம்ல இருக்கறது அழாத ப்ளீஸ், நீ இப்படி அழுதா என்னால உன்னை பார்க்க முடியலை கஷ்டமா இருக்கு”
“ஏன் பார்க்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு யோசித்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டு நீலாம்பரியிடம் பாவமாக பேசினான்.
”இதப்பாரு இது எப்படி வந்துச்சின்னு எனக்குத் தெரியாது”