Page 26 of 39
”என்னாச்சிம்மா”
“பேசாதீங்க என் தங்கச்சி சின்ன பொண்ணு அவள் வெகுளி”
“யாரு அவளா, சரிம்மா உன் தங்கச்சிங்கறதால நீ என் மேல கோச்சிக்கற ரைட்டு”
“சரி அவளை விடுங்க இன்னொருத்தி கூட இருந்தாளே அவள் ஏன் உங்களை கட்டிப்பிடிச்சா”
“நீ யாரை சொல்ற”
”ஓ நிறைய பேரா உங்களை கட்டிப்பிடிச்சது, அதுக்குள்ள ம
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தானே கண்டவளை கட்டிப்பிடிச்சிக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்ததை” என வெறுப்புடன் சொல்ல
“முதல்ல இப்படி வந்து உட்காரு வா” என அவளை இழுத்துப் பிடித்து தன் பக்கத்தில் அமர