Page 8 of 10
அஸ்வினின் கேள்வி விஷாகனை மீண்டும் நடப்பிற்கு அழைத்து வந்தது...!
காரை ஓட்டும் போது, என்ன இந்த ஃபிளாஷ்பேக் எல்லாம்... என தன்னைத் தானே திட்டி விட்டு....
“இல்லை... இல்லை அஸ்வின்... அதெல்லாம் இல்லை...” என்று அஸ்வினுக்குப் பதில் சொன்னான் விஷாகன்... கூடவே, பேச்சை திசை மாற்ற,
“உங்க அண்ணி ரொம்ப ஸ்மார்ட் போலிருக்கே... பக்காவா
...
This story is now available on Chillzee KiMo.
...
க போலிருக்கே...!” என்ற விஷாகன், கூடவே,
“அது தானே நீங்க சொன்ன ரெஸ்டாரன்ட்...” என்று சற்று தொலைவில் தெரிந்த பெயர் பலகையைக் காட்டினான்.
“ஆமாம் அதுவே தான்... “