Page 5 of 30
அழகர் அவளையே பார்த்தான். வசீகர புன்னகை அவளது உதட்டில் தவழ்ந்துக் கொண்டிருக்க அது தனக்கானது அல்ல அது மழைக்கானது என தெரியவும் மழை மீது பொறாமைப்பட்டான் அழகர்
மழையும் அதிகமானது. இடியும் மின்னலும் அதிகமானது. எட்டிப்பார்த்தான் சாலை முழுவதும் விழும் மழையின் தாக்கத்தால் எதிரே இருப்பது தெரியாமல் போனது. அந் ... /p>
அவனோ அவளிடம்
”இந்த மாதிரி மழையில நீயும் நானும் கையை கோர்த்துக்கிட்டு நனைஞ்சிக்கிட்டுப் போனா எப்படியிருக்கும்” என ஆசையாக கேட்டான்
This story is now available on Chillzee KiMo.
...