Page 20 of 23
வந்தது, அதுக்கு காரணம் குழந்தையிருக்குங்கறதுக்காக இல்லை, என்னவோ தெரியலை உன்னை எனக்கு பிடிச்சிருக்கு, உன்கூட இருந்தா நான் சந்தோஷமா இருக்கேன்”
”நானும்தான்” என்றாள் வெட்கத்துடன்
அந்த வெட்கத்திற்காக அவளுக்கு முத்தப்பரிசை தந்தான், ஒன்று கொடுத்தது போதும் என அவன் நினைத்தாலும் ஏக்கத்துடன் பார்த்த கோதையை ஏமாற்ற நினையாமல் அவளே போதும் போதும் என ச
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளம்பு போ”
”நான் லீவு”
“சின்ன புள்ளையா நீ, லீவுங்கற, அது உன்னோட பிசினஸ், நீதான் முதலாளி, முதல்ல வேலைப் போ”
”கோதையை தனியா விட்டா அய்யோ”