Page 22 of 23
”உங்களால முடியுமா”
“நான் ஒரு பிசினஸ்மேன் என்னால முடியாததுன்னு எதுவும் இல்லை”
”அவர் என் அப்பா அவர்கிட்ட முறைகேடா நடந்துக்காதீங்க”
“சே சே அவர் உனக்கு அப்பான்னா எனக்கு யாரு மாமனாராச்சே, அவருக்கு பிடிச்ச மாதிரியே நான் நடந்துக்கிறேன் போதுமா” என சொல்ல அவளும் சரியென்றாள்.
உடனே கண்ணன் நேராக தயாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஒரு மாதிரியாகிவிட்டது, இதே உண்மையை ஏற்கனவே ரமணி பொதுவாக சொன்னது நினைவுக்கு வந்தது, அன்று யாரோ ஒரு அப்பாவி பெண் என நினைத்து அவள் மீது பாவப்பட்டார், ஆனால் இன்று அது தனது பெண்தான் என தெரிந்ததும்