Page 12 of 33
நிலத்தில் வேலை செய்து வேலை செய்தே உரமேறி போனது அவனது உடம்பு. பார்க்க திடகாத்திரமாக இருந்தான். உடற்பயிற்சி செய்யாமலே கட்டுமஸ்தாக தன் உடலை வைத்திருந்தான். முகத்தில் ஒரு தேஜஸ் இருந்தாலும் கோபம் அதை அவ்வப்போது மறைத்துவிடும் அவன் சாந்தமாக இருக்கும் போது அவனை பார்த்தால் அவன் முகத்தில் இருக்கும் தேஜஸ்ஸை பார்க்கலாம் அதுவும் கடினம்தான்.
கையும் கால்களும் தேக்கு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா” என புவனா அழைக்க உடனே அவளை பார்த்தான்
”அம்மாக்கு எப்படியிருக்கு”
“ம் காயத்துக்கு மருந்து போட்டிருக்கேன் அண்ணா, இப்ப அம்மா தூங்கறாங்கண்ணா”