Page 5 of 9
அவனுக்கு அவள் தோட்டத்திலிருப்பது தெரியக் கூடாது என்று தான் விளக்கைக் கூடப் போடாமல் அங்கே நடந்து கொண்டிருந்தாள். எப்படிக் கண்டுபிடித்தான்?
“ஹேய் நான்ட்ஸ், என்ன இப்படி முழிக்குற? இருட்டுல பார்க்கும்போது கூட அழகா இருக்கு உன் கண்ணு! உனக்கொன்னு தெரியுமா, உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எப்போவும் ஒரே ஒரு ரைம்ஸ் தான் ஞாபகத்திற்கு வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நீங்க சொன்னதுப் போலவே உங்க வாழ்க்கையை விட்டுத் தள்ளி வந்துட்டேனே...”
“நீ அப்படித் தள்ளிப் போனது தான் பிரச்சனை. நீ எப்போதும் என் கூடவே இருந்தால் நோ ப்ராப்ளம்ஸ்!”