Page 17 of 30
“போகலாம்னு தான் நானும் இருந்தேன் அதுக்குள்ள உனக்கு தம்பி தங்கச்சி பொறக்கவும் என்னால இங்கிருந்து நகர முடியலை”
“அவங்க ஒண்ணும் உன் வயித்தில பொறக்கலையே அந்தாளு வேணும்னே நீ இருக்கறப்ப 2 பொண்டாட்டிகளை கட்டிக்கிட்டான். அவளுங்க மூலமா பொறந்தவங்கதானே அவங்க ஆனா பாரு உன் புருஷன் பண்ற கொடுமையை தாங்கிக்கிட்டு உ ... ் நான் அப்பா சொல்பேச்சு கேட்டு என் மனசை மாத்திட்டு உன் அப்பாவை கல்யாணம் பண்ணி பத்தினியா அவரோட வாழ்ந்தாலும் ஆழ்மனசுல இருந்த முதல் காதல் செத்துப் போனவனோட கடைசி ஈமகிரியை பார்க்க தூண்டிச்சி
This story is now available on Chillzee KiMo.
...