Page 3 of 31
திட்டிக் கொண்டு திரும்ப அந்த போலீஸ் பெண் அதிகாரி கையில் சான்ட்விச்சும் ஒரு கப்பில் ஜூஸுடன் நின்றிருந்தாள்.
”டேக் இட்” என நீட்ட முதலில் அவளுக்கு கைகூப்பி
”நன்றி ரொம்ப நன்றி பசிச்சவனுக்கு சோறு போட்ட நீ நல்லா இருப்ப” என சொல்லிவிட்டு வாங்க
”ஓ அப்டியா” ... கு
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அடிச்சது சரி அவனுங்க பண்ணதும் பதிவாயிருக்கும்ல”
“இருக்கு அதான் குழப்பமே, நீ உண்மையை சொல்லாம எதுக்காக பொய் சொன்ன”