Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 31 - 62 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Enai uyiray uravayt totarvay tinamtinam

ஒப்படைச்சிருக்காங்க ப்ளீஸ் சிட் டவுன்என சொல்ல அவனும் அமர்ந்துக் கொண்டான்.

  

ராதாவும் தன் வேலைகளை செய்யலானாள், அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தான் அழகர்.

  

போலீஸ் உடையில் சிக்கென இருந்தாள். அழகான வட்ட முகம், சந்தன நிறம், பெரிய கண்கள், சிறிய உதடுகள், சப்பையான கன்னம், ஒல்லியான தேகம் ஆனாலும் ஏதோ ஒரு கவர்ச்சி அவளிடம் இருந்தது. தன்னையே பார்ப்பதைக் கவனித்தவள்

  

என்னை பார்க்கறதால உன்னை ரிலீஸ் பண்ணிட முடியாது அழகர்

  

தேவையில்லை இப்படியே வைச்சிக்குங்க உன்னை பார்த்துக்கிட்டே இருக்கேன், டைம் போறதே தெரியலைஎன அவன் சொல்ல அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

  

என்னை பார்க்காத நான் ஒண்ணும் அழகி கிடையாதே

  

பார்க்கறவன் கண்ணு ஒழுங்கா இருந்தா எதிர்ப்படற பொண்ணுங்க எல்லாருமே அழகிங்கதான் ராதாஎன அவன் புன்னகையுடன் சொல்ல அதைக்கேட்டு அவள் வெட்கப்பட்டுச் சிரித்தாள். அந்த சிரிப்பிலும் ஏதோ ஒன்று இருக்கவே அவளிடமே கேட்டான்

  

நான் நிறைய பொண்ணுங்களை சைட் அடிச்சிருக்கேன் ஆனா உன்கிட்ட இருக்கற ஏதோ ஒண்ணு மத்தவங்க கிட்ட இல்லை ஏன் அப்படிஎன கேட்க

  

புரியலை நான் எல்லார் போலயும்தான் இருக்கேன்

  

ம்ஹூம் இல்லை ஏதோ ஒண்ணு இருக்கு, அதுலதான் நீ ரொம்ப அழகா தெரியற, சொல்லப்போனா உன்னை விட அழகானவங்க இருக்காங்க ஆனா உன்கிட்ட ஏதோ கவர்ச்சி தெரியுது என்ன அது

  

இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா

  

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top