Page 19 of 22
”என்னது, எனக்கு கல்யாணமா எனக்கு எப்படி கல்யாணம் நான் எப்படி”
”பதறாத சக்தி இதுல ஒரு தப்பும் இல்லை”
”இல்லை எல்லாமே தப்புதான், நான் எப்படி கல்யாணத்துக்கு முடியாது”
”அப்படி சொல்லக்கூடாது உன் அண்ணன் மேல உனக்கு பாசம் இல்லையா, உன் மேல அவனுக்கு அக்கறையிருக்கு, அவனுக்கே கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டு பாட்டியே அசந்துவிட்டார், சில நொடிகள் வரை அவரால் இயல்புக்கு வர இயலவில்லை பின் தெளிந்து கோபத்துடன்
”ஏன் சக்தி இப்படி பேசற, நீ ஒரு பொண்ணு, அதை எத்தனை முறைதான் உனக்கு நான்