Page 4 of 31
அவனும் 10 நிமிடத்தில் பேச்சை முடித்துவிட்டு இன்னொரு நெம்பருக்கு போன் செய்ய போன போது தடுத்தான் சொக்கன்
”ஹலோ பாசு முன்ன பேசின பொண்ணுதான் உன் ஆளுன்னா இப்ப பேசினது யாரு”
“இதுவும் என் ஆளுதான்”
“ஓ ஆமா இது ரெண்டுல யாரை நீ கல்யாணம் செய்துக்கப்ப ... த ஸ்டேஷன் கூட ட்ரெயின் சென்றிருக்காது அதற்குள் இங்கு அடிதடி சண்டை நடக்கவும் வந்த ஸ்டேஷனிலேயே அவனையும் சொக்கன் மற்றும் அந்த இளைஞனையும் பிடித்து ரெயில்வே ஸ்டேஷனில் ஓப்படைத்தார் டிடிஆர்
This story is now available on Chillzee KiMo.
...