Page 19 of 31
”எதுக்குடா சிரிக்கற”
“எனக்கென்னவோ இதான் அண்ணி போல” என சொல்ல அதைக் கேட்டு முறைத்தான் ஜெகவீரன்.
”அண்ணா இப்ப எங்க கூட வரப்போறீங்களா இல்லையா” என ரதி கத்த அதைத் தொடர்ந்து அந்த 6 பிள்ளைகளும் சேர்ந்து கோரசாக கத்தவும் அவர்களை அமைதியாக்கினான் ஜெகவீரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஆர்த்தி, அஞ்சலி இருவரின் தாத்தா விநாயகம், அனுபமாவின் தாய் கல்பனாவை பார்த்து
”என்னம்மா நீதான் இந்த டூரையே ஏற்பாடு செஞ்ச எங்க உன் புருஷன் வரலையா”