Page 17 of 31
”ஏன் பள்ளிக்கூடம் பேரும் சேர்த்து சொல்றது” என சொல்ல அவள் முயற்சித்தாள் முடியவில்லை
”என்னாச்சி ஸ்கூல் பேரு வரலையா”
“அண்ணா அது கிறிஸ்டியன் ஸ்கூல்ணா பேர் நுழையறது கஷ்டம்” என ரதி சொல்ல
”பேர் ஒழுங்கா வாய்ல வரலை, உனக்கு குற்றாலம் கேட்குதா ... ”ஏன் வரமாட்டேங்கறீங்க” என மது கேட்க சொக்கனும் ஜெவீரனிடம்
”ஆமாம்ணா போலாமே குற்றாலம் போய் ஒரு குளியல் போட்டா சூப்பரா இருக்கும்ல”
This story is now available on Chillzee KiMo.
...