”அம்மா என்ன செய்றாங்க, ஏது செய்றாங்கன்னு தெரியலை. போன் பண்ணலாம்னா காலையிலதானே பார்த்த இப்ப என்னடா உனக்குன்னு சத்தம் போடுவாங்க”
“அண்ணா”
”ம்”
“அம்மாவை பத்தியே பேசறியே காலையில <
... This story is now available on Chillzee KiMo. ...
்னொரு பெண்ணின்
பெயரை சொல்லிக் கொண்டே அதே பேச்சுக்களை பேசவும் சொக்கனும் ஜெகவீரனும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துவிட்டு அவனது பேச்சு எப்போது முடியும் என காத்திருந்தார்கள்.
One comment
:clap: interesting epi sasi.eagerly waiting for next epi. :thnkx: & :GL: