Page 7 of 30
கடனாதான் தாங்க, ஊர்ல இருக்கற நிலத்தை வித்தாவது உங்க கடனை அடைக்கறேன் ப்ளீஸ் மாமா” என அவன் கெஞ்ச
”திடீர்ன்னு லட்சம் வெள்ளிக்கு எங்க போறது, சரி நீ வீட்டுக்கு வா நான் ஏற்பாடு பண்றேன்” என சொல்லவும் எதற்கும் இருக்கட்டுமென நீலாம்பரிக்குப் போன் செய்தான்
”நீலாம்பரி எனக்கு லட்சம் வெள்ளி வ ... நீட்டி சம்பளம் வாங்க விருப்பமில்லை அதான்பா
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அப்படியா சரிம்மா அதுக்கென்ன தாராளமா தரேன் ஆனா உன் சித்திக்கு தெரிஞ்சா என்ன சொல்வாள்னு தெரியலையே”