(Reading time: 27 - 54 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

குமரன் அவனுக்கு போன் செய்தான்.

  

”ஹலோ நான் குமரன் பேசறேன்”

  

“நண்பா சொல்லு நண்பா, நான் ஜீவாதான் பேசறேன்”

  

”நாளைக்கு பொண்ணு பார்க்க போகனும், எங்க நீ வேலை கவனத்தில மறந்துடுவியோன்னு தான் ஞாபகப்படுத்தலாம்னு போன் செஞ்சேன்”

  

“நான் மறக்கலை கண்டிப்பா நான் பொண்ணு பார்க்க அப்பா அம்மாவோட போறேன் ஆமா பொண்ணு வீடு எங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”சே சே இல்லை சும்மா பார்க்கலாம்னு தோணிச்சி அதான் கேட்டேன் அதுக்கு ஏன் நீ இவ்ளோ பதட்டப்படற”

  

”ஓ அப்படியா எதுக்கு போட்டோலாம் நாளைக்கு நேர்லயே பார்க்கப் போற அப்புறம் என்ன”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.