Page 8 of 9
மிட்டாய் திருடி மாட்டிக் கொண்ட சிறுமியைப் போல பாவமாக விழித்துக் கொண்டிருந்தாள் விஷ்ணுப்ரியா! அந்தக் குளிரான க்ளைமேட்டிலும் அவளின் நெற்றியில் வியர்வைத் துளிகள்!
தான் இருந்த வருத்தமான நிலையில் கூட சுவாதிக்கு விஷ்ணுப்ரியாவை பார்த்து பாவமாக இருந்தது.
“ஹாய் விபி, சுவாதியை நீ ஏற்கனவே மீட் செய்த தானே? இவ ரொம்ப சாஃப்ட்! உனக்கு எப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை வச்சு கண்ட்ரோல் செய்றது, இதெல்லாம் சரியே இல்லை விபி” என தன் பாணியில் கேலி செய்து விட்டு,
“சரி, நீ இந்த சாரீயைக் கட்டு, நான் போய் அத்தை கிட்ட கேட்டு இன்னும் கொஞ்சம் நகை