Page 11 of 13
விஷ்ணுப்ரியா சோஃபாவில் தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்...
“சாரி ப்ரியா...” என்றவன்...
அவள் நிமிர்ந்துப் பார்க்கவும்....
"உங்க அண்ணாக்கு ரூமைக் காட்டிட்டு இருந்தேன்... சாரிம்மா... ப்ரியா..." என்று கூடுதல் விளக்கம் கொடுத்தான்!
"ப்ரியாவா?" என்று விஷ்ணுப்ரியா கேட்கவும் ... ஹெல்ப் செய்திருப்பாங்க...” என்றான் அஸ்வின்.
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்...
மணப்பெண் அலங்காரத்தில் இருந்தவளின் தோற்றம் அஸ்வினை மயக்கியது...
This story is now available on Chillzee KiMo.
...