Page 2 of 5
எடுக்க கூடாதுன்னு தான் சொல்றேன். உனக்காக சொல்லாம வேற யாருக்காக நான் சொல்வேன்?"
"ஸ்டாப் இட் உமேஷ்! உன் பேச்சுக்கு பின்னால அன்போ அக்கறையோ ஒன்னும் கிடையாது. இந்த நான்சென்ஸ்க்குப் பின்னால இருக்குறது எனக்குப் புரியாதா?? உன் மேனேஜர் மனைவி இந்த ஷோல வந்தாகனும். உன் மேனேஜர் கையில தான் உன்னோட புது ப்ராஜக்ட் வேற இருக்கு. இதுக்கு தானே இவ்வளவு பேசின? எனக்காகன்னு நீ யோசிக்கவே ம
...
This story is now available on Chillzee KiMo.
...
டைந்து விட நினைக்கிறான். ஜனனிக்கு கோபமாகவும் வந்தது, எரிச்சலாகவும் இருந்தது!
சரியாக யோசிக்க முடியாததுப் போல உமேஷ் மீதிருந்த கோபம் அவளின் அறிவை மழுங்கடித்து இருந்தது.