Page 26 of 33
”என்னாச்சி”
“ஒண்ணுமில்லை பாட்டிக்கு சுகர் ஏறிடுச்சி, நீ பின் சீட் திற பாட்டி ரெஸ்ட் எடுக்கட்டும்” என சொல்ல அவளும் திறந்தாள்.
பாட்டியை பின்சீட்டில் படுக்க வைத்தவன் அவசரமாக மற்றவர்களிடம் சென்றான். அவர்களை ஆட்டோவில் ஏற்றி சொக்கனிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் படி சொல ... pan>” என சொல்லிவிட்டு தாத்தாவிடம் வந்தான்
”தாத்தா பாட்டி கார்லயே தூங்கிட்டாங்க அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் நாம போலாம்” என சொல்லவும் அவர்
This story is now available on Chillzee KiMo.
...