Page 25 of 33
“சுகர் ஏறிப்போச்சி நடக்க முடியலை அதான் கொஞ்ச நேரம் மயங்கிட்டாங்க”
“சரி ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாம்” என ஜெகவீரன் சொல்ல பாட்டியின் கணவர் விநாயகம்
”வேணாம்பா மருந்து சாப்பிடாம போனதாலதான் இப்படி ஆயிடுச்சி இப்போதான் மருந்து சாப்பிட்டா கொஞ்ச நேரத்தில அவள் உடம்பு சரியாயிடும்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.
பாட்டியைத் தூக்கிக் கொண்டு வேகமாக காரிடம் வந்துக் கொண்டிருந்த ஜெகவீரனை கண்டு அதிர்ந்தாள் அங்கிதா. உடனே காரை விட்டு இறங்கி