Page 29 of 33
அவனது முதுகில் அடித்தாள்.
சட்டென திரும்பிப் பார்த்தவன்
”என்ன கூப்பிட்டியா”
“கூப்பிடலை அடிச்சேன் வலிக்கலை”
“இல்லை”
“என் கூட பேசலாம்ல”
“பேசறதா கோயில்ல லைன்ல நிக்கிறோம், என்ன பேச சொல்ற”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதரவாக தன் கையை அவள் வயிற்றை சுற்றி வளைத்தவன் அனுபமாவிடம் கோபமாக பேசினான்
”இதப்பாரு அடிவாங்காத பொண்ணுன்னு கூட நான் யோசிக்கலை கோயிலாச்சேன்னு