Page 25 of 35
“ஏண்டா போன, என்னை விட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சி”
“அம்மா இப்ப இதைப்பத்தி பேச நேரம் இல்லை, பக்கத்தில தாத்தாவும் அப்பாவும் இருக்காரா”
“இல்லைடா நான்தான் இருக்கேன் வீட்ல, ஏண்டா என்னாச்சி”
“சரி கவனமா வேளு நான் போன் பண்ணதை தாத்தாக்கும் அப்பாக்கும் சொல்லாத என் மேல சத்திய ... >
“என்னடா படிக்கப் போனியா இதை என்கிட்ட சொல்லிட்டே போயிருக்கலாமே”
“அதை அப்பாட்ட கேளு அவர்தான் நான் படிக்கலைன்னு என்னை சிங்கப்பூருக்கு
This story is now available on Chillzee KiMo.
...