Page 29 of 35
“நாளைக்கா இல்லை மாமா இன்னிக்கே ஏற்பாடு செய்ய முடியுமா”
”ம் பார்க்கறேன் மாப்பிள்ளை டிக்கெட் எப்படி கிடைக்குதுன்னு வெச்சி நானே உங்களுக்கு போன் பண்றேன்”
“சரிங்க மாமா நான் போனை வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்ட அழகரும் நீலாவை காண சென்றான். அவள் அப்போதுதான் எழுந்து அமர்ந்தாள். அவளிடம் சந்தோஷமாக சென்று அருகில் அமர்ந்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் நான் நேத்தே அம்மாக்கு போன் பண்ணிட்டேன், உன்னை அனுப்ப சொல்லிட்டாங்க நீ ரெடியாகு நேரா சென்னைக்கு போவியோ இல்லை மதுரைக்கே போவியோ அது உன் இஷ்டம், அப்புறம் நானும் மலேஷியா போறேன்”