Page 7 of 35
அனுப்பிட்டேன் அதுக்கப்புறம் அவங்க பயந்து போய் அழுதாங்க அப்பதான் நான் சொன்னேன். நீங்க பொண்ணுங்களுக்கு அக்காவா இருக்காதீங்க அம்மாவா இருங்க, அழகுங்கறது இளமையை சார்ந்ததில்லை. அம்மாவா இருக்கறவங்களும் அழகானவங்கதான்னு சொன்னேன். அப்புறம்தான் படிப்படியா மாறினாங்க. இதனால மாமா மனசு குளிர்ந்திச்சி. அவர் இப்ப டென்ஷன ... ன அவனை பார்த்து ஒரு பார்வை வீசினாள்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பார்வையில் ஓராயிரம் விசயங்கள் இருந்தது. அதைப் புரிந்துக் கொண்ட அழகரும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு