Page 13 of 21
சக்தியும் சிரித்தபடியே சரியென தலையாட்ட பதறிக் கொண்டு வந்தாள் சுமதி, சட்டென அந்த துணியை வாங்கி குமரனிடம் தந்தவள்
”வேணாம் குமரா இந்த துணி சக்திக்கு வேணாம்”
”ஏன் சித்தி வேணாம்ங்கறீங்க இந்த துணிக்கு என்ன கேடு நல்ல பட்டு சித்தி“
”நான் துணிக்கு சொல்லலை அதோட நீளத்தை சொன்னேன், உனக்கே தெரியும்ல நான் சக்திக்கு 8 முழம் வேட்டிதா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”முடியாது நீ இப்ப எப்படியிருக்கியோ அப்படியே இரு, இந்த தொடை தெரியற மாதிரியெல்லாம் துணி உடுத்தக்கூடாது“
“ஆனா அம்மா“
”அம்மா சொன்னா கேட்பல்ல”