Page 14 of 21
”ம் கேட்பேன்“
”அப்படின்னா சரி அந்த துணியை குமரன்கிட்ட கொடுத்துடு பார்க்கலாம்” என சொல்ல சக்திக்கு மனதே வரவில்லை புது துணி அதிலும் பட்டுவேட்டி அதை திருப்பித்தர மனதில்லை ஆனாலும் தாயின் கட்டளைக்கு பணிந்து துணியை குமரனிடம் தர அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது
”சித்தி ஆனாலும் நீங்க செய்றது சரியில்லை, சக்தியை இது போல பொண்ணு மாதிரி வளர்க்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப்பலை, வெறும் ஆறாம் க்ளாஸோட படிப்பை நிறுத்திட்டீங்களே மேற்கொண்டு படிக்க வைச்சிருக்கலாமே, அவனுக்கும் ஆசையிருக்காதா எங்களுக்கும் சக்தி பெரிய படிப்பு படிக்கனும்னு ஆசையிருக்கே சித்தி, அவனும் நல்லா