Page 15 of 21
படிக்கற பையன்தானே, வீட்டு வேலைக்கு ஆள் பத்தலைன்னு அவனோட படிப்பை நிப்பாட்டலாமா இது நல்லாவாயிருக்கு” என கேட்க சுமதியோ உள்ளுக்குள்
”நான் என்ன செய்றது சக்தி ஆறாங்க்ளாஸ்லேயே வயசுக்கு வந்துட்டா, இதுக்கு மேலயும் அவளை படிக்க அனுப்பினா அவள் பொண்ணுன்னு எல்லாரும் சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க, அப்படி அவளை பத்தின உண்மை மட்டும் தெரிஞ்சது, அவளோட அப்பன் கோபத்தில அவளை வெட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றதும் சக்திக்கு ஏமாற்றமாக இருந்தது. அதே ஏமாற்ற முகத்துடன் இன்றும் இருந்தாள் அன்று வேட்டி சட்டை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இன்றும் அதே ஏக்கத்துடன் கையில் இருந்த புடவையை அணிந்துக் கொள்ளலானாள்.