(Reading time: 28 - 55 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”என்னன்னு விசாரிக்க சொல்ற”

  

”பொண்ணோட குணம் நடவடிக்கைப் பத்திதான்”

  

”விடமாட்டியா“

  

”ஜீவாவோட எதிர்காலத்தை மனசுல வைச்சித்தான் சொல்றேன், ஒரு முறை விசாரிக்கறதால குறைஞ்சா போயிடுவீங்க“

  

”சரி சாந்தி உனக்காக உன் திருப்திக்காக நான் விசாரிக்கிறேன் ஆனா, ஒரு விசயத்தை மறந்துடாத ஜீவா ரொம்ப உறுதியா இருக்கான

...
This story is now available on Chillzee KiMo.
...

ீவாவோ சக்தியையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்தளவு ஆசை சக்தியிடம் இல்லை அவளோ அவனை வித்தியாசமாக ஏற இறங்கப் பார்த்தவளுக்கு ஜீவாவை ஏனோ பிடிக்கவில்லை காரணம் அவன் ஆண்மகன் என்பதால்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.